நீ என்னை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் மட்டும் போதும் பெண்ணே

இந்த முகநூல் பக்கம் காதலர்களுக்கான பக்கம் .. காதல் கவிதைகள் , காதல் வரிகள் மற்றும் நிறைய .. வந்து பாருங்கள்

Monday, 4 August 2014

அன்பு

பதிவிட்டவர் Unknown at 06:00 0 Comments

கட்டியணைக்க தேவையில்லை 
கொஞ்சம் அன்பு காட்டினால் போதும்
முத்தம் கொடுக்க தேவையில்லை
முகத்தை பார்த்து பேசினால் போதும்.
உன் அன்பில் உயிர்வாழும்
வரம் மட்டும் போதும் எனக்கு

தெரிவிக்க

புதிய பதிவுகளுக்கு

மின் அஞ்சல் மூலம் பெற முகவரியை இங்கு பதிவு செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்க

Name

Email *

Message *

உங்களுக்கு பிடித்த நடிகர்

தங்கள் வருகைக்கு நன்றி
back to top