நீ என்னை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் மட்டும் போதும் பெண்ணே

இந்த முகநூல் பக்கம் காதலர்களுக்கான பக்கம் .. காதல் கவிதைகள் , காதல் வரிகள் மற்றும் நிறைய .. வந்து பாருங்கள்

Tuesday, 5 August 2014

செல்ல பொண்டாட்டி

பதிவிட்டவர் Unknown at 01:50 0 Comments

Girl : டேய் லூசு...!
boy : சொல்லுடி...
girl :பொறுக்கி...!
boy : என்னாச்சுடி...?
girl : இடியட்
boy :ஏன்டி என்னை திட்டிக்கிட்டு இருக்க...?
girl : திட்டலடா லூசு...
கொஞ்சுறன்...!
boy : இப்டி தான்
கொஞ்சுவாங்களா.. .?
Girl:ஆமா... நா இப்டி தான் உன்ன
கொஞ்சுவன்... கூப்பிடுவன்...!

boy : அது பறவா இல்ல...
கல்யாணத்துக்கு அப்புறம்
இப்டி எல்லாம்
கூப்பிடாதடி...!

girl : ஏன்...!!! நா இப்டி தான்
கூப்புடுவன்... லூசு, இடியட்
நு...!

boy :
எனக்கு பறவா இல்லடி செல்லக்குட்டி..
.!
பாக்குறவங்க தப்பா நினைக்க
கூடாதுல்ல...! மரியாத தெரியாத
பொண்ணுன்னு...?

girl :
நினைச்சா நினச்சுட்டு போகட்டும்..!
நா மற்றவங்களுக்கு நல்லவளா இருக்க
விரும்பல...! உனக்கு, என்
புருஷனுக்கு புடிச்சவளா இருக்க
தான்
ஆசைப்படுறன்...! ஏன்னா... நீ
தான்
என்னோட லைப்...!
I love you da...!

boy : I love you di செல்ல
பொண்டாட்டி...!

தலைப்பு :

தெரிவிக்க

புதிய பதிவுகளுக்கு

மின் அஞ்சல் மூலம் பெற முகவரியை இங்கு பதிவு செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்க

Name

Email *

Message *

உங்களுக்கு பிடித்த நடிகர்

தங்கள் வருகைக்கு நன்றி
back to top